உக்ரைன் கிருஷ்ணன் கோவில் மீது விழுந்த ரஷ்ய ராக்கெட்!

ரஷ்யா - உக்ரைன் போரில், கிருஷ்ணன் கோவில் மீது ராக்கெட் விழுந்துள்ளது. இதில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் இல்லை
Ukrain Temple
Ukrain TempleYoutube

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் நடந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதற்கிடையே ரஷ்யாவிலும் உள்நாட்டு போர் எழுந்த நிலையில், பின் அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Ukrain Temple
”ஜபோரிஜியா அணுமின் நிலையத்தைத் தாக்க ரஷ்யா சதி செய்கிறது” - உக்ரைன் அதிபர் பகீர் குற்றச்சாட்டு!

இந்நிலையில், ரஷ்யாவின் ராக்கெட் ஒன்று உக்ரைனில் கெர்சன் என்னும் இடத்தில் இருக்கும் கிருஷ்ணன் கோயில் மீது விழுந்துள்ளது. இதில் அக்கோயில் முற்றிலும் சேதமடைந்தது. கோயிலின் மேற்புரம் ராக்கெட் விழுந்த நிலையில், உட்புறமும் சேதமடைந்திருப்பதாக தெரிகிறது.

கிருஷ்ணான் கோயில் உக்ரைன்
கிருஷ்ணான் கோயில் உக்ரைன்

நல்வாய்ப்பாக, உயிர் சேதம் எதுவும் இல்லை. அங்கு இருந்த பக்தர் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளார் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com