நடுவானில் விமானியின் அறிவிப்பால் பதற்றமடைந்த பயணிகள்... நடந்தது என்ன?

ரஷ்யாவில் 167 பயணிகளுடன் பறந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது. விமானிகளின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லேசான பயணிகள் காயமடைந்தனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com