'எங்கள் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 உக்ரைன் நாட்டவர் சுட்டுக்கொலை' - ரஷ்யா அறிவிப்பு

'எங்கள் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 உக்ரைன் நாட்டவர் சுட்டுக்கொலை' - ரஷ்யா அறிவிப்பு

'எங்கள் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 உக்ரைன் நாட்டவர் சுட்டுக்கொலை' - ரஷ்யா அறிவிப்பு
Published on

உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், உக்ரைன்எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போர் வீரர்களை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் ரஷ்ய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் யார், அவர்கள் எதற்காக ரஷ்யாவிற்குள் நுழைய முயன்றனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com