3-வது நாடு போருக்குள் நுழைய முயற்சி: ரஷ்யா எச்சரிக்கை

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் கப்பல்களை அருகில் கொண்டு செல்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் போருக்குள் 3-வது நாடு நுழைய வாய்ப்பு இருப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. விவரம் வீடியோவில்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com