\
ரஷ்யா: அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

ரஷ்யா: அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

ரஷ்யா: அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
Published on

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

நாகின்ஸ்க் பகுதியில் உள்ள 9 அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள வீட்டில் விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் மூன்று தளங்கள் இடிந்து முற்றிலும் சேதமடைந்தன. விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com