\
காராக மாறும் புதிய ரோபோ கண்டுபிடிப்பு

காராக மாறும் புதிய ரோபோ கண்டுபிடிப்பு

காராக மாறும் புதிய ரோபோ கண்டுபிடிப்பு
Published on

காராக மாறும் ரோபோ இயந்திரத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.‌

ஹாலிவுட் திரைப்படமான டிரான்ஸ்பார்மரில் வருவது போல காராக மாறும் ரோபோ இயந்திரத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.‌சுமா‌ர் 12 அடி உயரம் கொண்ட இந்த ரோபோ இயந்தி‌ரம் நிமிடத்தில் காராக மாறுகிறது. மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அளவுக்கு இந்த ரோபோ காரை உருவாக்கி இருப்பதாக வி‌ஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அனிமேஷன்‌ திரைப்படங்களில் வரும் ரோபோ கதாபாத்திரங்கள் மீதான ஈர்ப்பால் இந்த இயந்திரத்தை ‌உருவாக்கி இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த‌ப் புதிய தொழில்நுட்பத்தை பொதும‌க்களும் அனுபவிக்கும் வகையில் பொழுதுபோக்கு பூங்காக்களில் இந்த ரோபோ வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com