உலகம்
அலைசறுக்கு வீரர்களை சுண்டி இழுக்கும் பிரேசில் கடற்கரை
அலைசறுக்கு வீரர்களை சுண்டி இழுக்கும் பிரேசில் கடற்கரை
சர்ஃபிங் எனப்படும் அலைசறுக்குக்கு ஏற்றபடி அலைகள் எழும்புவதால் பிரேசிலின் ரியோடிஜெனிரோ கடற்கரையில் அலைசறுக்கு வீரர்கள் குவிந்துள்ளனர். சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அலைசறுக்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.