\

முற்றும் வார்த்தை மோதல்.. கனடா - இந்தியா மோதலின் பின்னணி என்ன?

கனடா இந்தியா இடையேயான வார்த்தை மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. காலிஸ்தான் தனிநாடு கோரக்கூடிய சீக்கியர் விவகாரம், அதில் எப்படி இருநாடுகளுக்கான வார்த்தை மோதலுக்கு இடமளித்தது என்பது குறித்து இன்றைய பெருஞ்செய்தி பகுதியில் விவாதிக்கப்பட்டது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com