\
தட்டில் இருந்து துள்ளிக்குதித்த சமைக்கப்படாத துண்டு சிக்கன்

தட்டில் இருந்து துள்ளிக்குதித்த சமைக்கப்படாத துண்டு சிக்கன்

தட்டில் இருந்து துள்ளிக்குதித்த சமைக்கப்படாத துண்டு சிக்கன்
Published on

அமெரிக்காவில் உள்ள உணவகத்தின் மேஜையில் வைக்கப்பட்ட சமைக்கப்படாத சிக்கன் துண்டு ஒன்று துள்ளிக்குதித்து விழுந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள உணவகத்தின் மேஜையில் வைக்கப்பட்ட சமைக்கப்படாத பச்சை சிக்கன் துண்டு ஒன்று தட்டில் இருந்து நெளிந்து, உருண்டு, புரண்டு பின் கீழே விழுந்துள்ளது. இந்த அதிசய வீடியோவை 19 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஃபேஸ்புக்கில் பார்த்துள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். வீடியோவை பார்த்தவர்கள் கோழியின் தலை மட்டும் வெட்டப்பட்டதால் அது நகர்ந்துள்ளதாக தங்களின் ஊகங்களை பதிவிட்டு வருகின்றனர். ப்ளோரிடாவில் வசிக்கும் ஒருவர் இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com