ஏலத்திற்கு வருகிறது அரியவகை நீல வைரம்

ஏலத்திற்கு வருகிறது அரியவகை நீல வைரம்

ஏலத்திற்கு வருகிறது அரியவகை நீல வைரம்
Published on

உலகின் மிக அதிக மதிப்புடைய நீல வைரம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஹாங்காங்கில் ஏலத்திற்கு வரவுள்ளது.

De Beers Cullinan Blue எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரத்தை பிரபல ஏல நிறுவனமான சாத்பை ஏலம் விடவுள்ளது. 40 காரட் மதிப்பில் இருந்த இந்த வைரக்கல், நிபுணர்களால் ஓராண்டாக பட்டை தீட்டப்பட்டு 15 காரட்டில் நீல நிற வைரமாக்கப்பட்டது. இந்த வைரம் 350 கோடி ரூபாய் ஏலத்திற்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com