\
மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்: கத்தார் திட்டவட்டம்

மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்: கத்தார் திட்டவட்டம்

மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்: கத்தார் திட்டவட்டம்
Published on: 

சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என கத்தார் தெரிவித்துள்ளது. 

கத்தாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறி சவுதி அரேபிய கூட்டணி நாடுகள் வெளியிட்டிருக்கும் பட்டியல் ஆதரமற்றது என்றும் கத்தார் மறுத்துள்ளது. வெளியுறவுக் கொள்கையில் கத்தார் நாட்டின் இறையான்மையில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக கத்தார் தெரிவித்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com