\
சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டம்

சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டம்

சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டம்
Published on

கிளாஸ்கோவில் வரும் 31ஆம் தேதி தொடங்க இருக்கும் பருவநிலை மாறுபாடுகள் தொடர்பான உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னில் போராட்டம் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர். கரியமில வாயுக்களின் வெளியீட்டால் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com