\
புரோபா
புரோபா புதியதலைமுறை

புரோபா செயற்கைக்கோளின் பின்னணி என்ன? சூரியனை ஆராய மனிதகுலம் தொடர்ந்து முற்படுவது ஏன்?

பலகோடி ஆண்டுகளாக உயிர்ப்புடன் கிரகமாக இருக்கும் சூரியன் பல மர்மங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டம். கற்பனைக்கு எட்டாத ஆற்றலைக்கொண்ட சூரியனை ஆராய்வது மனித எத்தளங்களுக்கு அப்பாற்பட்டது.
Published on: 

பலகோடி ஆண்டுகளாக உயிர்ப்புடன் கிரகமாக இருக்கும் சூரியன் பல மர்மங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டம். கற்பனைக்கு எட்டாத ஆற்றலைக்கொண்ட சூரியனை ஆராயும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏன் சூரியனை ஆராய மனிதன் துடித்துக்கொண்டிருக்கிறான். இதன் நோக்கம் என்ன தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com