ரூ.9 கோடிக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் ஸ்வெட்டர் - அப்படி என்ன ஸ்பெஷல்?

இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்திருந்த சிவப்பு நிற ஸ்வட்டர் ஒன்பது கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றது. லண்டனில் உள்ள ஸ்வோபி நிறுவனம் ஆன்லைன் மூலம் நட்த்திய ஏலத்தில் ஒரு நபர் யாரும் எதிர்பாராத நிலையில் 9 கோடி ரூபாய்க்கு அந்த ஸ்வட்டரை ஏலத்தில் எடுத்தார்.
டயானாவின் ஸ்வட்டர்
டயானாவின் ஸ்வட்டர்PT

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com