\
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்
Published on: 

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார். அவருக்கு வயது 99.

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப். கடந்த சில மாதங்களாக இளவரசர் பிலிப் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். தனது வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்தது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com