இங்கிலாந்து இளவரசருக்கு ஆர்டர் ஆஃப் கனடா விருது

இங்கிலாந்து இளவரசருக்கு ஆர்டர் ஆஃப் கனடா விருது

இங்கிலாந்து இளவரசருக்கு ஆர்டர் ஆஃப் கனடா விருது
Published on

கனடா நாட்டின்​ மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் கனடா' (Order of Canada), இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-க்கு வழங்கப்பட்டது. 

கனடா நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் கனடா என்ற விருது அந்நாட்டில் நிகரற்ற சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுவது வழக்‍கம். இந்நிலையில், கனடா தினத்தையொட்டி, இங்கிலாந்து இளவரசர் சர்லஸ், கனடா ஆயுதப்படை வீரர்களுக்கு ஆதரவு அளித்ததற்காகவும், உலக அளவில் சமுதாயத் தொண்டு புரிந்ததற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இளவரசர் சார்லஸ் உள்பட 99 பேருக்கு, ஆர்டர் ஆஃப் கனடா விருது வழங்கப்பட்டது. 

முன்னதாக, இளவரசர் சார்லசின் தந்தை பிரினஸ் ஃபிளிப்  2013ஆம் அண்டில் இந்த விருதை பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com