அதிபரின் ஆதரவு இஸ்ரேலுக்கு.. மக்களின் ஆதரவு பாலஸ்தீனத்துக்கு.. அமெரிக்காவில் சலசலப்பு

நியூயார்க்கில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பாலஸ்தீன கொடிகளுடன் பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது வன்முறைகள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com