சட்டப்படி நானே அதிபர்: ஆப்கான் துணை அதிபர் ட்வீட்

சட்டப்படி நானே அதிபர்: ஆப்கான் துணை அதிபர் ட்வீட்

சட்டப்படி நானே அதிபர்: ஆப்கான் துணை அதிபர் ட்வீட்
Published on

ஆப்கான் அதிபர் நாட்டை விட்டு தப்பிவிட்ட நிலையில் சட்டப்படி நானே அதிபர் என துணை அதிபர் அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டப்படி நானே அடுத்த அதிபராக தகுதி பெற்றவன். அதிபர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ ஆப்கான் சட்டப்படி துணை அதிபர் பதவிக்கு வரவேண்டும். நான் இப்போது ஆப்கானிஸ்தானில் தான் உள்ளதால் பொறுப்பு அதிபராக நான் இருக்கிறேன். எனக்கான ஆதரவை வழங்க வேண்டும் என ஆப்கானில் உள்ள தலைவர்களிடம் பேசி வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Clarity: As per d constitution of Afg, in absence, escape, resignation or death of the President the FVP becomes the caretaker President. I am currently inside my country &amp; am the legitimate care taker President. Am reaching out to all leaders to secure their support &amp; consensus.</p>&mdash; Amrullah Saleh (@AmrullahSaleh2) <a href="https://twitter.com/AmrullahSaleh2/status/1427631191545589772?ref_src=twsrc%5Etfw">August 17, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com