ஹெலிகாப்டரில் கொட்டிய பண மழை... முண்டியடித்தபடி எடுத்துச் சென்ற மக்கள்...

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் ஹெலிகாப்டரில் பறந்தபடி பெட்டியில் வைத்திருந்த 8 கோடியே 32 லட்சம் ரூபாய் பணத்தை வீசியுள்ளார். அப்பகுதி மக்கள் முண்டியடித்துக் கொண்டு பணத்தை எடுத்தனர். இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com