"போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.." அமெரிக்காவில் மக்கள் பிரமாண்ட பேரணி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசி-யில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியியல் ஈடுபட்டனர். காஸாவில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி பிரதான சாலை வழியாக பேரணியாக சென்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com