\
பெருவில் ஹாலோவின் கொண்டாட்டம்: நாய்களுக்காக நடந்த ஃபேஷன் ஷோ

பெருவில் ஹாலோவின் கொண்டாட்டம்: நாய்களுக்காக நடந்த ஃபேஷன் ஷோ

பெருவில் ஹாலோவின் கொண்டாட்டம்: நாய்களுக்காக நடந்த ஃபேஷன் ஷோ
Published on

பெரு நாட்டில் ஹாலோவின் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான வித்தியாசமான உடை அலங்காரப் போட்டி நடத்தப்பட்டது.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடந்த இப்போட்டியில் திரளான மக்கள் தங்களது செல்லப் பிராணிகளுக்கு வித்தியாசமான உடையை அணிவித்தும், கண்கவர் ஒப்பனைகளை செய்தும் போட்டியில் பங்கேற்றனர். கடல் கொள்ளையர்கள், பாரம்பரிய கொலம்பிய உடைகள் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் மூகமூடிகள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்த நாய்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com