\
அமெரிக்கா: பனிப்பொழிவில் விளையாடி மகிழும் பாண்டா

அமெரிக்கா: பனிப்பொழிவில் விளையாடி மகிழும் பாண்டா

அமெரிக்கா: பனிப்பொழிவில் விளையாடி மகிழும் பாண்டா
Published on

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவில் பாண்டா கரடி குட்டிகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தன.

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய வனஉயிரின பூங்கா பகுதிகள் பனிப்போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கின்றன. அங்கு பனிப்பொழிவுக்கு மத்தியில் இரண்டு பாண்டா குட்டிகள் சண்டையிட்டு விளையாடின. அதில் ஒன்று குட்டிக்கரணம் அடித்தும், பனிச்சரிவில் சறுக்கியும் உற்சாகமாக விளையாடியது.பனிப்பொழிவால் சுற்றுலாப் பயணிகள் வரவில்லை என்றப்போதும், பூங்கா நிர்வாகத்தினர் அதன் வீடியோவை வெளியிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com