சாலையில் குவிந்த பனியில் சீறிப்பாய்ந்த கார் - நல்வாய்ப்பாக உயிர்‌தப்பிய நபர்‌

சாலையில் குவிந்த பனியில் சீறிப்பாய்ந்த கார் - நல்வாய்ப்பாக உயிர்‌தப்பிய நபர்‌

சாலையில் குவிந்த பனியில் சீறிப்பாய்ந்த கார் - நல்வாய்ப்பாக உயிர்‌தப்பிய நபர்‌
Published on

அமெரிக்காவின் அலாஸ்கா‌ மாகாணத்திலுள்ள நெடுஞ்‌சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் சீறி சென்‌ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

குளிர்‌காலம் என்பதால் நெடுஞ்சாலை முழுவதும்‌ ‌ஐஸ் கட்டிகள் பரவியிருந்த சூழலில், ‌சாலையில் சென்று கொண்டிருந்த ட்ரக் ஒன்று பழுதானதால், ஓட்டுநர் கீழிறங்கி‌ அதனை சரிசெய்து கொண்டிருந்தார்‌‌.‌‌

அப்போது எதிரில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று பனிக்கட்டியை கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்தது. நல்வாய்ப்பாக எதிரிலிருந்த ட்ரக் ஓட்டுநர் எந்த காயமுமின்றி உயிர்தப்பினார். கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த இந்த சம்பத்தின் வீடியோ காட்சிகள்‌‌ தற்போது வெளியாகியுள்ளன.‌

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com