\

வாரத்திற்கு 35 மணி நேர வேலை.. மாற்றத்துடிக்கும் நிறுவனங்கள்! ஜெர்மனியில் நடப்பது என்ன?

ஜெர்மனியில் தொழில் உற்பத்தி பாதிக்கப்படுவதாக வாரத்திற்கு 35 மணி நேர வேலை என்பதை மாற்ற அந்நாட்டு நிறுவனங்கள் முயற்சித்துவரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பி போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com