\
சீன புத்தாண்டு தொடக்கம்: களைகட்டிய கலை நிகழ்ச்சிகள்

சீன புத்தாண்டு தொடக்கம்: களைகட்டிய கலை நிகழ்ச்சிகள்

சீன புத்தாண்டு தொடக்கம்: களைகட்டிய கலை நிகழ்ச்சிகள்
Published on

சீனாவில் புத்தாண்டு பிறந்ததையொட்டி, 'சீனா மீடியா' நிறுவனம் சார்பில் கண்ணை கவரும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

சீனாவில் விலங்குகளின் பெயர்களில் ஆண்டுகளுக்கு பெயரிடப்படுகிறது. அதன்படி, இன்று எருது ஆண்டு முடிவடைந்து, புலி ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டையொட்டி சீனா மீடியா குழுமம் சார்பில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டும் களைகட்டின. விண்வெளியில் சீனாவின் சாதனை, கொரோனாவுக்கு எதிரான போர் உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளும், ஆடல், பாடல்களும் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

இதையும் படிக்கலாம்: ஒரே மாதத்தில் ஏழாவது முறை.. சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! மீண்டும் பரபரப்பு

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com