\
வடகொரியாவை அழித்துவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியாவை அழித்துவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியாவை அழித்துவிடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை
Published on: 

வடகொரியா த‌னது அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால், அந்நாட்டை அழித்து விடுவோம் என அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தபோதும் பணிய மறுத்து வரும் வடகொரியா அண்மையில் ஜப்பான் வான் வழியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தி உலக நாடுகளை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 இது போன்ற செயல்களை வடகொரியா நிறுத்திக்கொள்ளாவிடில் உங்கள் நாட்டையே அழித்து விடுவோம் என அமெரிக்கா வடகொரியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com