வடகொரியா - ஹமாஸ் சர்ச்சை? America-க்கு வடகொரியா அதிரடி பதில்...!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஹமாஸ் படையினர் வடகொரிய ஆயுதங்களை பயன்படுத்தியது ஃபோட்டோக்கள் மூலம் தெரியவருகிறது என்று அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆதாரமற்ற பொய் செய்தி என இதற்கு வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com