கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தினார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

கொரோனா கட்டுபாடு என்று வடகொரியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் கட்டுப்பாடுகள் இருந்துவந்தது. அதை தற்போது அதிபர் கிம் ஜாங் தளர்த்தியதால், இப்போது அங்கிருந்து முதல் விமானம் பெய்ஜிங் சென்றது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com