\
சைக்கிளில் விபத்து: பைக் ரேஸ் வீரர் பலி

சைக்கிளில் விபத்து: பைக் ரேஸ் வீரர் பலி

சைக்கிளில் விபத்து: பைக் ரேஸ் வீரர் பலி
Published on: 

அமெரிக்காவின் முன்னாள் மோட்டோ ஜிபி (MotoGP) பைன் சாம்பியன் நிக்கி ஹேடன் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 35.

அமெரிக்காவின் MotoGP சாம்பியன் பட்டத்தை வென்ற பைக் ரேஸரான நிக்கி ஹைடன் கடந்த வாரம் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரின் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஹைடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com