\
கடலுக்கு அடியில் நடைபெற்ற இசைக் கச்சேரி (வீடியோ)

கடலுக்கு அடியில் நடைபெற்ற இசைக் கச்சேரி (வீடியோ)

கடலுக்கு அடியில் நடைபெற்ற இசைக் கச்சேரி (வீடியோ)
Published on: 

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கடலுக்கு அடியில் இசைத் திருவிழா நடைபெற்றது.

பவளப்பாறைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த திருவிழா, இந்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஏராளமான படகில் இசை வாத்தியங்களுடன் திரண்டிருந்த கலைஞர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். அதேபோல், கடலுக்கடியிலும் இசைக்கலைஞர்கள் கச்சேரி நிகழ்த்தினர். மீன் போன்று உடையணிந்தும், மீன் போன்ற இசை வாத்தியங்கள் மூலமும் அவர்கள் கச்சேரி நடத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com