ஈரானில் இரட்டை குண்டு வெடிப்பு - அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை!

ஈரானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 120-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com