ஹைதி: எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்து விபத்து - 50க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

ஹைதி: எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்து விபத்து - 50க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

ஹைதி: எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்து விபத்து - 50க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
Published on
ஹைதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்த விபத்தில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்நாட்டின் கேப் ஹைதியன் பகுதியில் இந்த கோரவிபத்து நிகழ்ந்துள்ளது.
எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால், அப்பகுதியில் இருந்த 20க்கும் அதிகமாக வீடுகளில் தீப்பற்றியது. அதில் பலரும் காயமடைந்தனர். விபத்து தொடர்பான தகவலை அந்நாட்டு பிரதமர்ஏரியல் ஹென்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விபத்தில் இறந்தவர்களுக்காக, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com