\
அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து
Published on

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலானோருக்கு ஒமைக்ரான் வகை தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 720 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 1,400 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பயணம் மேற்கொண்டவர்கள் பாதிப்படைந்தனர். ஏராளமானோர் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com