\
மான்செஸ்டர் தாக்குதல்: விசாரணை தொடங்கியது

மான்செஸ்டர் தாக்குதல்: விசாரணை தொடங்கியது

மான்செஸ்டர் தாக்குதல்: விசாரணை தொடங்கியது
Published on

மான்செஸ்டரில் மனிதவெடிகுண்டாக வந்து தாக்குதல் நடத்தியவர் பற்றி முன்கூட்டியே வந்த எச்சரிக்கைகள் குறித்து பிரிட்டனின் எம்.ஐ.5. உளவு அமைப்பு விசாரிக்கத் தொடங்கி இருக்கிறது. 

சல்மான் அபேதி என்ற அந்த நபர் குறித்து மூன்று முறை பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, எத்தகைய விசாரணைகள் நடத்தப்பட்டன என்பது குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த திங்கள்கிழமை மான்செஸ்டர் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது சல்மான் அபேதி நடத்திய மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். 60-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com