\
ஜெனீவாவில் சிலம்பம் சுற்றிய வைகோ: வைரலாகும் வீடியோ

ஜெனீவாவில் சிலம்பம் சுற்றிய வைகோ: வைரலாகும் வீடியோ

ஜெனீவாவில் சிலம்பம் சுற்றிய வைகோ: வைரலாகும் வீடியோ
Published on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனீவாவில் சிலம்பம் சுற்றிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க ஜெனீவா சென்றுள்ள வைகோ, சாலைரோயத்தில் நின்றபடி சிலம்பத்தை எடுத்து சுற்றினார். இந்த காட்சி பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com