சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய ஆயுதம்...தாயகம் திரும்ப உள்ள சரித்திர புகழ் பெற்ற பொருள்!

லண்டன் ஆல்பர்ட் கண்காட்சியகத்தில் இருக்கும் புலி நகத்தை, அடுத்த மாதம் இந்தியாவுக்கு கொண்டு ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம், இங்கிலாந்திலுள்ள கண்காட்சியில் இருந்த நிலையில் தற்போது இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்த பழமைவாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற பொருட்களில் ஒரு சில தற்போது இங்கிலாந்தில் உள்ள ஆல்பர்ட் கண்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றான மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகமான 'வக் நாக்' தற்போது இந்தியா திரும்பவுள்ளது. தற்போது லண்டன் ஆல்பர்ட் கண்காட்சியகத்தில் இருக்கும் புலி நகத்தை, அடுத்த மாதம் இந்தியாவுக்கு கொண்டு ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com