\
அமெரிக்க தேசியக் கொடியுடன் நீர் சறுக்கு செய்த மார்க் ஜூக்கர்பெர்க் - வீடியோ

அமெரிக்க தேசியக் கொடியுடன் நீர் சறுக்கு செய்த மார்க் ஜூக்கர்பெர்க் - வீடியோ

அமெரிக்க தேசியக் கொடியுடன் நீர் சறுக்கு செய்த மார்க் ஜூக்கர்பெர்க் - வீடியோ
Published on: 
அமெரிக்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் மார்க் ஜூக்கர்பெர்க் நீர் சறுக்கு (Surfing) செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஜூலை 4-ம் தேதி அமெரிக்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அமெரிக்காவில் நேற்று 245-வது சுதந்திர தின விழா வான வேடிக்கைகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க தேசியக் கொடியுடன் நீர் சறுக்கு (Surfing) செய்த வீடியோ வெளியாகியுள்ளது. சர்ஃபிங் போர்டில் அமெரிக்கா தேசியக்கொடியை கையில் ஏந்தி, அலைகளில் முன்னேறி நகர்ந்து செல்லும் வீடியோவினை மார்க் ஜூக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
View this post on Instagram

A post shared by Mark Zuckerberg (@zuck)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com