பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் மீது முட்டை வீசிய நபர் கைது

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் மீது முட்டை வீசிய நபர் கைது

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் மீது முட்டை வீசிய நபர் கைது
Published on

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டு உணவுமுறையை ஊக்குவிக்க நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க லயான் நகருக்கு மேக்ரன் சென்றிருந்தார். அப்போது புரட்சி வாழ்க என முழக்கமிட்டபடி ஒரு நபர் முட்டையை மேக்ரன் மீது வீசினார். அந்த முட்டை அவர் தோள் மீது பட்டு உடையாமல் தெறித்து விழுந்தது.

இதையடுத்து முட்டையை வீசிய நபர் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதத்தில் ஒரு நபர் மேக்ரனை கன்னத்தில் அரைந்தார். அந்த நபருக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com