மாலத்தீவில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தல்: உற்றுநோக்கும் பிற நாடுகள் - காரணம் என்ன?

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற நாடான மாலத்தீவில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலை, இந்தியா, சீனா ஆகிய நாடுகளை உற்று கவனிக்க வைத்துள்ளது. இதற்கான காரணமென்ன வீடியோவாக பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com