உலகம்
சாலையில் சென்றோரை தாக்கிய சிங்கம்.. அதிர்ச்சி காட்சி!
பாகிஸ்தான் லாகூர் நகரில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த சிங்கம் தாக்கியதில் ஒரு பெண் மற்றும் 3 சிறார்கள் காயமடைந்தனர். நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு குழந்தை மட்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.