உலகம்
திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு - பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்
திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு - பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சம்பவாத் என்ற இடத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர். சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

