\
வெள்ளம்
வெள்ளம்PT

கென்யா: 51 பயணிகளுடன் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து; மரணத்தை கண் முன் காட்டிய திக் திக் நொடிகள்..!

பேருந்துக்குள் பாதிக்குமேல் வெள்ளம் புகுந்த நிலையில் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். பயணிகள் சிலர் பேருந்துவிற்கு மேற்பகுதியில் ஏறி அமர்ந்துக்கொண்டனர்.
Published on

கென்யாவில் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

லூனா என்ற பகுதியல் 51 பயணிகளுடன் சென்ற பேருந்தானது திடீரென வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டது. பேருந்துக்குள் பாதிக்குமேல் வெள்ளம் புகுந்த நிலையில் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். பயணிகள் சிலர் பேருந்துவிற்கு மேற்பகுதியில் ஏறி அமர்ந்துக்கொண்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் கயிற்றின் உதவியைக்கொண்டு பயணிகளை பத்திரமாக மீட்டனர். பேருந்துவிலிருந்த பயணிகள் அனைவரும் எந்த பாதிப்புமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com