\
இவாங்கா ட்ரம்புக்கு அதிபராகும் ஆசை: தலைதூக்கும் புத்தக சர்ச்சை

இவாங்கா ட்ரம்புக்கு அதிபராகும் ஆசை: தலைதூக்கும் புத்தக சர்ச்சை

இவாங்கா ட்ரம்புக்கு அதிபராகும் ஆசை: தலைதூக்கும் புத்தக சர்ச்சை
Published on

ட்ரம்பின் மகள் இவாங்காவுக்கு அதிபராகும் ஆசை இருப்பதாக செய்தியாளர் மைக்கேல் உல்ஃபின் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக இவாங்காவும் அவரது கணவர் ஜேரட் குஷ்னரும் ஓர் உடன்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டொனால்ட் ட்ரம்பின் தலைமுடி குறித்து இவாங்கா கேலி செய்வது வழக்கம் என்றும் அந்தப் புத்தகம் கூறுகிறது. ட்ரம்ப் ஒரு முட்டாள் என ஊடக ஜாம்பவானான ரூபர்ட் முர்டோக் கூறியதாகவும் மைக்கேல் உல்பின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com