\
ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றி ஓராண்டு நிறைவு! வெற்றி அணிவகுப்பு நடத்திய தாலிபான்கள்!

ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றி ஓராண்டு நிறைவு! வெற்றி அணிவகுப்பு நடத்திய தாலிபான்கள்!

ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றி ஓராண்டு நிறைவு! வெற்றி அணிவகுப்பு நடத்திய தாலிபான்கள்!
Published on: 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் தலைநகர் காபூலில் தலிபான்கள் படையினர் சிலர் கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி வெற்றி தின அணிவகுப்பு நடத்தினர்.

காபூலில் முன்பு அமைந்திருந்த அமெரிக்க தூதரகம் வரை பேரணி சென்ற ஒரு குழு அமெரிக்கா வீழ்க என முழக்கமிட்டது. இந்தச் சூழலில் தலிபான்கள் வசம் இருந்து ஆப்கானிஸ்தானை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் சமூக வலைதளங்களில் வலுவாக எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com