அதி நவீன ஆயுதங்களுடன் தரை வழி தாக்குதலில் இஸ்ரேல்.. உச்சகட்ட பதற்றத்தில் ஹமாஸ்

அதி நவீன ஆயுதங்களுடன் தரை வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், நேற்று காசா பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதி நவீன ஆயுதங்களுடன் தரை வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல், நேற்று காசா பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 24 மணி நேரத்தில் காசா வடக்குபகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட வேண்டும் என்று எச்சரிக்கை வெளியிட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com