தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம்.. என்ன நடக்கப்போகிறது காஸாவில்..?

தாக்குதலை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள இஸ்ரேல், காஸாவில் இருந்து மக்கள் வெளியேற மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் தெற்கு பகுதிக்குச் செல்ல 3 மணி நேரம் பாதை திறக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com