முடிந்த கெடு.. தரைவழித் தாக்குதலை தொடங்கிய Israel... காஸாவில் உச்சகட்ட பதற்றம்!

இஸ்ரேல் ஹமாஸ் குழுவினர் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸா நகரத்தின் மீது தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. பீரங்கி மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com