உலகம்
''ஹமாஸ் படையினரை அழித்தே தீருவோம்'' - இஸ்ரேல்
காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஹமாஸ் படையினரை அழித்தே தீருவோம் என்று இஸ்ரேல் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தியுள்ளது.