Gaza எல்லைக்குள் புகுந்து அதிரடி.. உயிருடன் பிணைய கைதிகளை மீட்ட இஸ்ரேல்!

பிணையக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்றவர்களை மீட்கும் பணிகளில் இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் காசா எல்லையில் உள்ள வேலி அருகே முகாம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்த 250 இஸ்ரேலியர்களை இஸ்ரேல் படை மீட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com