"போருக்கு பின் காஸாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ஏற்கும்.." - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், காஸா உடனான போர் முடிவுக்கு வந்தவுடன் காஸாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com